Sunday, September 13, 2009

தோட்டம்

முல்லைக்கு கால்

முளைத்து
மல்லிகை பறித்து சென்றது

1 comment:

  1. முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி...............................பிள்ளைக்கு (கணேஷ் ராம் )நான் பாராட்டை கொடுத்தேன் வாரி..........................

    ReplyDelete