Friday, August 22, 2008

பேத்தல்கள்


அவளுக்கு பரிசளிக்க
ஓவியம் வேண்டினேன்

இறைவனிடம்

இன்னமும்
வரைந்துகொண்டிருக்கிறான்

தூரிகையில் சாயம் மாற்றி

வானில் .

1 comment: